-
Notifications
You must be signed in to change notification settings - Fork 11
New issue
Have a question about this project? Sign up for a free GitHub account to open an issue and contact its maintainers and the community.
By clicking “Sign up for GitHub”, you agree to our terms of service and privacy statement. We’ll occasionally send you account related emails.
Already on GitHub? Sign in to your account
விண்டோசு 10 இல் எ கலப்பை வேலை செய்யவில்லை #16
Comments
Having read a positive review from Ka. Sethu, I upgraded my Windows 8.1 to 2015-09-11 13:07 GMT+08:00 arun1paladin [email protected]:
|
Vanakkam Elanjelian, |
Vanakkam I have this issue in my Dell XPS-13 laptop with Windows-10 64 bit. This laptop originally had Widnows 8.1 and got upgraded to Windows-10 on July 29th. Though I use Windows OS only sparingly (because I use Ubuntu Linux for my regular needs) I do not recollect this problem occurring then or in the few times I might have used during Aug-Sept. However I first noted in this laptop ekalappai.exe getting deleted on Sep 27th and thereafter whenever I re-install, it gets deleted in the next log-in or sometimes earlier. After a re-install it works till its deletion! The antivirus / Internet Security used is "Mcafee" I do not have this issue in our home Desktop which has Windows 10 - 32 bit . This was earlier Windows 7 - 32 bit till upgrading to Windows-10 in past August ! This is with Kaspersky Internet Security / AV. I have not found a clue yet to what causes this deletion in my laptop with 64-bits laptop but I will look into any available logs of Mcafee and also Windows Defender and to check if I had inadvertently pressed any security alert key to disable the use of ekalappai. Meanwhille I wish to know whether there ought to be separate versions for 32 bit and 64 bit. I also wish to find out how compatibility to new versions of Windows should be tested and assured. Guidance sought from Windows users / experts |
Mugunth and friends Vanakkam This morning I found that it is McAfee AV / Internet security which is removing ekalappai.exe to quarantine, suspecting it of an "unknown" malware (so gets named Artemis which is apparently their generic title for any unknown malware!) How I found: I found from this site where to look for McAfee quarantined files : http://download.mcafee.com/products/webhelp/4/3081/GUID-D8455535-C698-4BCC-AC38-1FFF46501FEB.html In the above web site guide press "How" link in the para titled "Task" to see instruction on how to reach "Quarantined and Trusted items" of McAfee in our PC/Laptop: The "Quarantined and Trusted items" in the McAffe in my laptop, when I looked at this morning showed as in the image attached file eKalappai-Bug-McAfee.png This showed after the first deletion of ekalappai.exe on Sep 06th I had 16 more deletions between 27th and 29th Sep. I guess obviously I had not tried to use ekalappai between 06th to 27th September but on 27th Sep after looking for this issue I tried number of re-installations and every time it had got removed by McAfee to Quarantine. The unknown (i.e., Artemis) malware is numbered as 9C3701008853 which should be informed to McAfee for reporting to them our software is not a malware. Here is a McAfee guide page on what is Artemis and how we can report to them by email our case that it is not malware: https://community.mcafee.com/thread/2016 I also tried pressing "Restore" button (on the latest removed entry in the quarantine) to see if it solves the issue. But after restoring it gets deleted again. I also could not see any procedure to make it "trusted" . I google on this subject and found the following old thread - a long one: https://community.mcafee.com/thread/35147 I have not finished reading it exhaustively to find if there is a procedure for moving a quarantined item to trusted lot, but early responses in it mention that it is necessary to inform McAfee via email as per instructions in the site I mentioned above which is https://community.mcafee.com/thread/2016 Please let me know your opinions. I can email to McAfee as per above instructions but if Muganth or someone else wants to correspond to them with technically more clear statements please do so. I await your instructions. ~Sethu |
Sethu - I think you've nailed the issue. The two PCs that are giving problems for me use McAfee (which came as a default AV). Could we make Ekalappai 'known' programme somehow? I don't know the procedure on this.... |
வணக்கம். எனக்கும் மெக்கேபீதான் சிக்கல்போல் தெரிகிறது. எகலப்பையை அது மூன்று முறை நீக்கியிருக்கிறது. இச்சிக்கல் பொதுவான ஒன்றென்பதால் இதனை மெக்காபீ நிறுவனத்திடம் தெரிப்பது நல்லதென நினைக்கிறேன். அதே வேளையில், எகலப்பையின் பதிப்பாளரை (Publisher) தமிழா எனக் குறிப்பிடுவதில் சிக்கல் இருக்கிறதா? தற்போது அது 'Unknown' எனக் காட்டப்படுகிறது. -இ. |
Dear @tamiliam @elanttamil @mugunth @arun1paladin @mshariharn and others On 4th Oct I had informed McAfee about the issue and posted the copy of that email in Artemis Forum - pl. follow that also : https://community.mcafee.com/thread/86490 In their responses they had indicated that ekalappai.exe has a trojan type malware. I took on one of their suggestions to upload to www.virustotal.com (For those interested to extract ekalappai.exe for such purposes in a computer with AV/Internet Security that keeps remvoing it - you need to disable the protection/scanning function of AV/Internet Security then re-install ekalappai installer, save the file in a folder then use it for testing. Of course don't forget to re-enable the protection/scanning functions for regular use thereafter. From virustotal.com testing I found 6 AV/Internet Security products marking our ekalappai.exe as trojan. here is a screenshot: I chatted with Mugunth on 05th Oct on this finding and he confirmed finding same report. However when I tested ekalappai.exe downloaded from our github folder : https://github.com/thamizha/ekalappai/blob/master/installer/app/ekalappai.exe , it gets reported as clean ! Screenshot: However Mugunth indicated to me that he did find in similar test with binary from github folder also gave Trojan results like with that from the installed folder! I was unable to devote more time since then but hope to get back in track after today. @mugunth please provide your opinions on what we could do next! |
I followed the thread here: https://community.mcafee.com/thread/86490 If anyone has experience in dealing with antivirus softwares wrongly marking legitimate softwares as threat , please let us know. |
முகுந் வணக்கம், இணையத்தில் கண்டேன் _If you are the owner of the software being detected see: _Detection https://community.mcafee.com/thread/2016 Regards, On Wed, Oct 14, 2015 at 11:47 AM, Mugunth [email protected] wrote:
|
வணக்கம். இன்று www.thamizha.org வலைத்தளத்தை நான் அணுக முயன்றபோது அது பாதுகாப்பற்ற ஒரு தளமாக அறிவிக்கப்பட்டிருக்கக் கண்டேன். தேவையற்ற நிரல்களை நிறுவுகிறதாம். "Reported Unwanted Software Page! This web page at thamizha.com has been reported to contain unwanted software and has been blocked based on your security preferences. Unwanted software pages try to install software that can be deceptive and affect your system in unexpected ways." ஒருகால் நமது வலைத்தளத்தில் கிடைக்கும் பதிவு நச்சு நிரலால் பாதிக்கப்பட்டதாக இருக்கக்கூடுமோ? கிட்கப்பில் கிடைக்கும் பதிவில் சிக்கல் இல்லாததால் இச்சந்தேகம் ஏற்படுகிறது. |
எகலப்பையின் முந்தைய பதிப்பை 'வைரஸ் டோடல்' தளத்தில் சோதித்துப் பார்த்தேன். நற்சான்றிதழ் கிடைத்தது: https://www.virustotal.com/ta/file/343ef7bd757ddcf71d2415736eaf1f8a2b36f5cd40dace3dd934e66d23fe9a73/analysis/1444828253/ |
சேது, விவரமான விளக்கங்களுக்கு நன்றி. இத்தனை நச்சுக்கொல்லிகளும் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதனால்தான் ஐயம் ஏற்படுகிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு பதிப்புகளுக்குமிடையில் ஏன் sha-256 ஒரேவழிக் கொந்தம் (one way hash) வேறுபட்டிருக்கிறது? அவை இரண்டுக்கும் இடையில் என்ன வேறுபாடு? உங்கள் வலைத்தளத்தை வேறு ஏதாவது நச்சு நிரல் தாக்கியிருக்கக்கூடுமா? தமிழா தளத்தில் உள்ள செயலியும் கிட்-ஹப்பில் உள்ள செயலியும் வேறுபடுகின்றனவா? இவற்றிலிருந்து தொடங்கலாம். மேக்-அஃபீ இதை நச்சுநிரல் இல்லையென்றாலும் வேறு பல நச்சுக்கொல்லிகளிடமும் சிக்கல் இருப்பதால் இதன் ஆழத்தைக் கண்டறிய வேண்டும். நன்றி. மணி மு. மணிவண்ணன் |
எகலப்பை ப.3.0.4 ஐ 'வைரஸ் டோடல்' இல் சோதித்துப் பார்த்தேன். தூய்மையான அறிக்கை கிடைத்தது: https://www.virustotal.com/ta/file/747034d97e34401a0fae5e001f3069aac92119ebf69e6733ab468a7f027a47db/analysis/1444871517/ |
இதுவரை எனக்குச் சிக்கல் தந்து வந்த இரண்டு கணினிகளிலும் இப்போதுதான் எகலப்பையை நிறுவி முடித்தேன். இரண்டிலும் சரியாக வேலை செய்கிறது. சேது, முகுந்த், மணி -- இச்சிக்கலுக்கு விரைவாகத் தீர்வைக் கண்டுபிடித்துத் தீர்த்ததற்கு நன்றி! முகுந்த் - எகலப்பையின் பதிப்பாளர், காப்புரிமையாளர் குறிப்புகளில் இன்னும் thamizha.com இடம்பெற்று வருகிறது. (திரைப்பிடிப்பைக் காண்க.) நாம் கடந்த ஓராண்டுக்கு மேலாகவே thamizha.org முகவரியைப் பயன்படுத்தி வருவதால், இத்தகவலைப் பின்னதுக்குப் புதுப்பித்துவிடுவது நல்லதென நினைக்கிறேன். |
(1) இன்று வரை கூகிள் க்ரோம் இந்த மென் பொருளைப் பதிவிறக்கம் செய்ய மறுத்து, தமிழா வலை தளத்தில் பாதுகாப்பில்லை என்றே தெரிவிக்கிறது. ஆனால் கிட் ஹப் பதிவிறக்கம் சரியாக வேலை செய்கிறது. |
எனக்கும் எகலப்பை ப.3.0.4 ஐ 'வைரஸ் டோடல்' இல் சோதித்துப் பார்த்தேன். தூய்மை என்றே அறிக்கை கிட்டியது. ஆனாலும் மெக்கபே இந்த எகலப்பை நிறுவ நிறுவ அழிக்கிறது. பழைய நிறுவியில் ஷிப்ட் கீ வேலை செய்யவில்லை. |
எனக்கும் எ-கலப்பை வேலை செய்யவில்லை. இப்போ 'google input tool tamil windows 10' பயன் படுத்துகிறேன். சிறிது வித்தியாசம் இருக்கிறது. இருந்தாலும் வேறு வழி இல்லை போல இருக்கு.. |
நீங்கள் எ-கலப்பை 3.0.1 நிறுவியை பயன்படுத்தி தமிழா தட்டச்சு செயலியை நிறுவலாம். இதில் ஷிப்ட் கீ ஒரு முறை அழுத்தி விடுவித்து விட்டு ற், ள் போன்ற எழுத்துகளை வழக்கம் போல் உபயோகிக்கலாம். மேலும் ஏதேனும் தகவல் வேண்டுமென்றால் [email protected] என்ற முகவரிக்கு மடலிடுங்கள் |
விண்டோசு 10 இல் எ கலப்பை வேலை செய்யவில்லை . இதை சரி செய்யவும்.
The text was updated successfully, but these errors were encountered: